பாலாற்றில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
கூத்தம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் மணல்குவாரி அமைப்பது தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மணல்குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரியை முற்றுகையிட்டனர்.
25 Sept 2023 11:04 PM ISTவடமாவந்தல் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
வெம்பாக்கம் தாலுகா வடமாவந்தல் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
10 July 2023 11:17 PM ISTபுதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு
கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
24 Jun 2023 12:45 AM ISTஉப்பளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
திருப்புல்லாணி அருகே ஆனைகுடி பகுதியில் உப்பளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Jan 2023 12:15 AM ISTநெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு
கிடாரம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2 July 2022 12:59 AM ISTஎல்லாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு வழிச்சாலை பணி தற்காலிக நிறுத்தம்
எல்லாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு வழி சாலை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து சமாதான கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
15 Jun 2022 2:11 PM IST